நீங்கள் தேடியது "Demonetisation in India"

அக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்
2 Nov 2018 10:15 AM GMT

அக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்

அக்டோபர் மாதத்தில் மட்டும், ஜிஎஸ்டி வரி 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு திட்டத்தால் இந்திய பொருளாதாரம் சீரடைந்துள்ளது - அருண்ஜெட்லி
31 Aug 2018 1:58 AM GMT

"பண மதிப்பிழப்பு திட்டத்தால் இந்திய பொருளாதாரம் சீரடைந்துள்ளது" - அருண்ஜெட்லி

பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட திட்டத்தால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு இந்திய பொருளாதாரம் சீரடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.