நீங்கள் தேடியது "delhi kasiyabath closed"

டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்
26 May 2020 8:59 AM IST

டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.