நீங்கள் தேடியது "De Kock"

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி
29 Jun 2019 3:42 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்
29 Jun 2019 3:10 AM GMT

உலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்

ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தும் - உசேன் போல்ட் கணிப்பு
26 Jun 2019 2:01 PM GMT

"இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தும்" - உசேன் போல்ட் கணிப்பு

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தும் என அதிவேக வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை வீழ்த்துவோம் - வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன்
26 Jun 2019 12:22 PM GMT

இந்திய அணியை வீழ்த்துவோம் - வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன்

இந்திய அணியை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது என வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன் தெரிவித்தார்.

பயிற்சிக்கு திரும்பினார் புவனேஷ்வர் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி
25 Jun 2019 1:14 PM GMT

பயிற்சிக்கு திரும்பினார் புவனேஷ்வர் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி

காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சிக்கு திரும்னார்.

உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் தவற விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடம்
25 Jun 2019 1:11 PM GMT

உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் தவற விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடம்

ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முடிவடைந்துள்ள 31 ஆட்டங்களில், அதிக கேட்ச்-களை தவற விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா இந்திய அணி ?
22 Jun 2019 8:14 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா இந்திய அணி ?

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் - இந்தியா இன்று மோதல்
22 Jun 2019 8:04 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் - இந்தியா இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே உலக கோப்பை லீக் போட்டி இன்று சவுதாம்ப்டனில் நடைபெறுகிறது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை
22 Jun 2019 2:05 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
16 Jun 2019 5:35 AM GMT

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி
16 Jun 2019 5:29 AM GMT

ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி

தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.