நீங்கள் தேடியது "Damage in Sewage Bridge"

கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் - வாகனஓட்டிகள், பாதசாரிகள் அவதி
9 Sep 2019 8:52 AM GMT

கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் - வாகனஓட்டிகள், பாதசாரிகள் அவதி

தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் அமைக்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.