நீங்கள் தேடியது "cuddalore fish market crowd"
18 July 2020 9:33 AM IST
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் திரண்ட மக்கள் - சமூக இடைவெளியின்றி மீன் வாங்கிச் சென்றனர்
கடலூர் மீன்பிடித்துறைமுகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்களில் சிலர் முகக்கவசம் இன்றியும் சுற்றித் திரிந்தனர்.