நீங்கள் தேடியது "Corona Virus in Tamil Nadu"
5 Nov 2020 4:39 PM GMT
(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?
சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்
2 Nov 2020 4:37 PM GMT
(02/11/2020) ஆயுத எழுத்து - கோட்டைக்கு செல்லும் யாத்திரை எது?
சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்/சரவணன், திமுக/நாராயணன், பாஜக/ஜவகர் அலி, அதிமுக
28 Oct 2020 5:21 PM GMT
(28/10/2020) ஆயுத எழுத்து -2021 தேர்தல் : கூட்டணி vs இடஒதுக்கீடு
சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வதாமன்/அப்பாவு/மகேஸ்வரி/ஜெகதீஸ்வரன்/ஹரிஹரன்/பாஜக/திமுக/அதிமுக/அரசியல் விமர்சகர்
27 Oct 2020 8:32 AM GMT
மருத்துவ மாணவர் திடீர் மரணம் - உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றிய மருந்துவர் லோகேஷ் குமார் திடீரென உயிரிழந்தார்.
24 Oct 2020 4:38 AM GMT
28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
20 Oct 2020 4:23 PM GMT
தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,94,030 ஆக உயர்வு
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
19 Oct 2020 4:37 PM GMT
தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்வு
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 Oct 2020 4:26 PM GMT
(18/10/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் பண்டிகை...நெருக்கும் கொரோனா...
சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி-காங்கிரஸ்/கோவை சத்யன்-அதிமுக/சாந்தி ரவீந்திரநாத்-மருத்துவர்/சுமந்த் சி ராமன்-மருத்துவர்
18 Oct 2020 7:38 AM GMT
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள்;ஏராளமான மாணவர்களுக்கு நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
நூற்றுக்கணக்கான மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளதால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2020 6:07 AM GMT
கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்
கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2020 4:49 PM GMT
தமிழகத்தில் புதிதாக 4,410 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 Oct 2020 4:50 PM GMT
தமிழகத்தில் மேலும் 4,462 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.