நீங்கள் தேடியது "corona relief fund central govt"
8 July 2021 11:25 PM IST
"கொரோனா அவசரகால நிதி ரூ.23,123 கோடி ஒதுக்கீடு"
கொரோனா தடுப்பு பணிகளுக்கு இரண்டாம் கட்ட அவசரகால நிதியாக 23 ஆயிரத்து 123 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.