நீங்கள் தேடியது "Corona Affection"
29 May 2020 11:38 AM GMT
ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்
திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
29 May 2020 10:23 AM GMT
கொரோனா நோயாளி தப்பியோட்டம் - போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 May 2020 10:03 AM GMT
தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா - அலுவலகத்தை இடமாற்றினார் தேர்வுத்துறை இயக்குனர்
சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
28 May 2020 5:27 PM GMT
"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
23 May 2020 8:26 AM GMT
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,101 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒன்றே கால் லட்சத்தை தாண்டி உள்ளது.
15 May 2020 9:57 AM GMT
விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
23 March 2020 5:12 PM GMT
(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு ?
(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு ? - சிறப்பு விருந்தினராக - டாக்டர் சரவணன், தி.மு.க // சம்பந்தம், சாமானியர் // சிவசங்கரி, அ.தி.மு.க // சிவஞானம், பேராசிரியர்(ஓய்வு)
18 Feb 2020 1:58 PM GMT
ஜப்பான் கப்பல் பயணிகளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.