நீங்கள் தேடியது "College Student"

காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக் கொலை - காதலுக்கு தடையாக இருந்த பெண்ணின் தந்தைக்கும் கத்திக்குத்து
18 July 2020 9:13 AM GMT

காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக் கொலை - காதலுக்கு தடையாக இருந்த பெண்ணின் தந்தைக்கும் கத்திக்குத்து

கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது போலீஸ்
8 March 2020 5:51 PM GMT

கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது போலீஸ்

சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.

புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் முடியும் - மின்துறை அமைச்சர் தங்கமணி
24 Jan 2020 7:39 PM GMT

"புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் முடியும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மதுவை கொடுத்து மயங்க வைத்து ஒடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்
25 Nov 2019 7:40 AM GMT

மதுவை கொடுத்து மயங்க வைத்து ஒடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்று, பலாத்காரம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு -  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
14 Nov 2019 10:23 AM GMT

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கேரள மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

சர்ச்சையான வாசகங்கள், போஸ்டர்களால் பதற்றம் - காவல்துறைக்கு சவால்?
19 Oct 2019 8:25 AM GMT

சர்ச்சையான வாசகங்கள், போஸ்டர்களால் பதற்றம் - காவல்துறைக்கு சவால்?

கல்லூரி மாணவன் கொலைக்கு பழிதீர்க்க காத்திருக்கும் விதமாக ஒட்டப்பட்ட நினைவு நாள் போஸ்டர், மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது

கும்பகோணம் - கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
29 Aug 2019 2:50 AM GMT

கும்பகோணம் - கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார்.

கள்ளக் காதலனுடன் வாழவந்த இடத்தில் குழந்தை கொலை
27 May 2019 11:13 AM GMT

கள்ளக் காதலனுடன் வாழவந்த இடத்தில் குழந்தை கொலை

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை கொலை செய்து முட்புதரில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு
29 April 2019 11:55 AM GMT

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு

புதுச்சேரியில் கீதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கீதாவுடன் தொடர்பில் இருந்த ஆனந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.