நீங்கள் தேடியது "Collector Office"

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர்
23 Oct 2020 10:28 AM GMT

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி
28 Sep 2020 9:05 AM GMT

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது

திருப்பூர் : பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு
19 March 2020 12:02 PM GMT

திருப்பூர் : பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலர்கள் மிரட்டுவதாக புகார் - துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
13 Feb 2020 7:51 PM GMT

காவலர்கள் மிரட்டுவதாக புகார் - துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்று கைது செய்தனர்.

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
14 Oct 2019 10:50 AM GMT

கன்னியாகுமரி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கன்னியாகுமரியில் முன்னாள் ஊராட்சி தலைவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு
23 Sep 2019 10:41 AM GMT

தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொண்டு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - நெல்லை மாவட்ட ஆட்சியர்
18 Sep 2019 6:13 AM GMT

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் கொடியை எரிக்க முயன்ற வழக்கறிஞர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு
18 Feb 2019 2:20 PM GMT

பாகிஸ்தான் கொடியை எரிக்க முயன்ற வழக்கறிஞர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வழக்கறிஞர்கள் பாகிஸ்தான் கொடியை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மகளுக்காக நீதி கேட்டு தாய் தர்ணா
12 Feb 2019 1:35 AM GMT

மகளுக்காக நீதி கேட்டு தாய் தர்ணா

மகளுக்காக நீதி கேட்டு தாய் ஒருவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞர்
30 Jan 2019 8:17 PM GMT

ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞர்

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞரை துரத்திப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

போலி பட்டா மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க ஒருவர் முயற்சி
28 Jan 2019 6:50 PM GMT

போலி பட்டா மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க ஒருவர் முயற்சி

போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவன் மாயம் - கண்டுபிடித்து தர மனைவி கோரிக்கை
2 Oct 2018 10:01 AM GMT

கணவன் மாயம் - கண்டுபிடித்து தர மனைவி கோரிக்கை

ராமநாதபுரம் அருகே மூன்றரை ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியரின் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.