நீங்கள் தேடியது "Collapse School Building"

கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
2 Dec 2019 4:18 PM IST

கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

கனமழைக்கு, மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.