நீங்கள் தேடியது "coimbatore hosur"
16 Jun 2020 6:08 PM IST
பெண்ணின் நெஞ்சில் பாய்ந்த கத்தி - கத்தியுடன் 30 மணி நேரம் அறுவை சிகிச்சை
கோவை அரசு மருத்துவமனையில் நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் 30 மணி நேரம் அறுவை சிகிச்சை போராட்டத்திற்கு பிறகு பெண்ணின் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
