நீங்கள் தேடியது "Coimbatore Employees Protest"
19 May 2020 6:06 PM IST
"வேலை நேரம் 12 மணி நேரமாக்குவதை கைவிட வேண்டும்" - பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பட்டம்
8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, கோவையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
