நீங்கள் தேடியது "Coast Guard Action"
3 Oct 2019 1:29 PM GMT
எல்லை தாண்டி மீன் பிடித்த 40 இலங்கை மீனவர்கள் கைது - கடலோர காவல்படையினர் அதிரடி நடவடிக்கை
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர் இந்திய கடலோர காவல்படையினர்.