நீங்கள் தேடியது "CM Medical Scheme"

முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு பதிலளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு
14 Dec 2020 9:00 PM IST

முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு பதிலளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.