நீங்கள் தேடியது "Cinema NewsMDMK Vaiko Tamilnadu Government Exam."

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
11 Dec 2019 1:40 PM GMT

"தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வில் மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.