நீங்கள் தேடியது "Chittoor 8 Years Child Sexual Abuse"

சித்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
7 July 2019 3:23 AM GMT

சித்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

சித்தூர் மாவட்டம் பிளேர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ரவி என்பவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர்.