நீங்கள் தேடியது "China return kovai Peoples 28 day Public Place"

சீனாவில் இருந்து கோவைக்கு திரும்பிய 8 பேர் 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
29 Jan 2020 1:43 AM GMT

சீனாவில் இருந்து கோவைக்கு திரும்பிய 8 பேர் 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

சீனாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை, திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா ஒருவர் என எட்டு பேர் வந்துள்ளனர்.