நீங்கள் தேடியது "chief minister advisory meeting"

தொழில்துறையினருடன் காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை...
16 May 2020 7:36 AM IST

தொழில்துறையினருடன் காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை...

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு தொழில் முனைவோர் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.