நீங்கள் தேடியது "Chennai to Jammu Kashmir"
3 Aug 2021 11:11 AM IST
ஸ்கூட்டரில் கொரோனா தடுப்பூசி வடிவமைப்பு - ஜம்மு காஷ்மீர் வரை விழிப்புணர்வு பயணம்
சென்னையைச் சேர்ந்த நபர், ஸ்கூட்டரில் தடுப்பூசிகள் போல் வடிவமைத்து பொருத்தி, ஜம்மு காஷ்மீர் வரை கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள உள்ளார்.