நீங்கள் தேடியது "chennai thirumazhisai"
25 Jun 2020 7:56 AM IST
திருமழிசை சந்தையில் சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருமழிசை காய்கறிச் சந்தையில் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் சாலை அமைக்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
