நீங்கள் தேடியது "chennai high court thanikachalam"

முதலமைச்சரை விமர்சித்த தணிகாசலம் மீதான குண்டர்சட்டம் ரத்து இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்
23 July 2020 6:58 PM IST

"முதலமைச்சரை விமர்சித்த தணிகாசலம் மீதான குண்டர்சட்டம் ரத்து இல்லை" - சென்னை உயர் நீதிமன்றம்

தணிகாசலத்தின் கொரோனா தடுப்பு மருந்து விண்ணப்பம் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.