நீங்கள் தேடியது "chennai hc fishing ban season"

மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற கோரி வழக்கு : மத்திய - மாநில மீன்வளத்துறைகள் பதிலளிக்க உத்தரவு
5 Dec 2020 5:39 PM IST

மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற கோரி வழக்கு : மத்திய - மாநில மீன்வளத்துறைகள் பதிலளிக்க உத்தரவு

மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய - மாநில மீன்வளத் துறைகள், வானிலை ஆய்வு மையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.