நீங்கள் தேடியது "Chennai Flights"

விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு : பயணிகள் கடும் அவதி
7 Aug 2019 6:16 AM GMT

விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு : பயணிகள் கடும் அவதி

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அகமதாபாத், கோவா சென்ற விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.