நீங்கள் தேடியது "chennai corporation workers protest"

மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக புகார் - வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்
18 July 2020 1:22 PM IST

மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக புகார் - வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம், 11 வது மண்டலத்தில் பணிபுரியும் குப்பை அள்ளும் வாகனங்களை இயக்கும் தூய்மை பணியாளர்களை மாநகராட்சி அதிகாரி தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.