நீங்கள் தேடியது "Chennai Businessman missing Case"

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : குடிபோதையில் பொய் புகார் அளித்ததாக தகவல்
30 Dec 2019 8:23 AM GMT

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : குடிபோதையில் பொய் புகார் அளித்ததாக தகவல்

சென்னையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக குடிபோதையில் பொய் புகார் அளித்ததாக தெரியவந்ததை தொடர்ந்து கடத்தல் நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.