நீங்கள் தேடியது "Central Govt Adviced"

கொரோனா தடுப்பு பாதுகாப்பு கவச உடைகள்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
26 May 2020 5:04 AM GMT

கொரோனா தடுப்பு பாதுகாப்பு கவச உடைகள்: "அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும், கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை வாங்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவுறுத்தி உள்ளது.