நீங்கள் தேடியது "cctv camera"
7 Jun 2019 11:21 AM GMT
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க நவீன செயலி...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே கண்காணித்து நவீன செயலி மூலம் புகார் அளிக்கும் வசதியை சென்னை காவல்துறை ஆணையர் அறிமுகம் செய்துள்ளார்.
11 May 2019 10:32 PM GMT
அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து - சக்கரத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
15 March 2019 2:06 AM GMT
பாமக பிரமுகர் கொலை வழக்கு விசாரணை : 10 பேர் சிறையில்... மேலும் 6 பேருக்கு வலை...
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
22 Jan 2019 9:14 PM GMT
இரும்பு பொருட்கள் விற்பனை கடையில் கொள்ளை - ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்
2 Jan 2019 1:37 AM GMT
சிசிடிவி கேமரா உதவியால் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை சிசிடிவி கேமராவின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
25 Dec 2018 1:18 PM GMT
ஆசையாக வந்த நாய்க்குட்டியை தரையில் வீசிய நபர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
ஆசையாக நெருங்கி வந்த நாய்க்குட்டியை கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
22 Nov 2018 2:36 AM GMT
மருந்து வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்
மருந்து வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்
17 Oct 2018 5:36 AM GMT
இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு - சரியாக பழுது நீக்காத காரணத்தால் வாடிக்கையாளர் ஆத்திரம்
சென்னையில் இருசக்கர வாகனத்திற்கு சரியாக பழுது நீக்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில், பிரபல இருசக்கரவாகன ஷோரூம் முன்பு வாகனம் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sep 2018 10:30 PM GMT
குடியிருப்பு பகுதியில் மாணவரை ஓடவிட்டு அரிவாள் வெட்டு
கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Sep 2018 7:59 AM GMT
குடிபோதையில் காருக்கு தீ வைத்த நபர் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் நள்ளிரவில் காருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Aug 2018 5:17 AM GMT
மழைக்கு ஒதுங்கியவருக்கு தர்ம அடி: குடிபோதையில் 4 பேர் அராஜகம்
புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலை அருகே மழைக்காக சாலையோர கடையோரம் ஒதுங்கியவரை சிலர் தாக்கியுள்ளனர்.
23 July 2018 10:28 AM GMT
குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை : கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணி தீவிரம்
சென்னை அம்பத்தூர் மாணிக்கம் நகர், சம்பந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.