நீங்கள் தேடியது "CAA"
11 March 2020 7:19 PM GMT
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் - பலர் வங்கி முன் குவிந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் இஸ்லாமியர்கள் வங்கியில் பணத்தை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
11 March 2020 7:17 PM GMT
சிஏஏ போராட்ட களத்தில் ஸ்டாலின்
சென்னை மண்ணடியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
9 March 2020 1:05 PM GMT
சட்டசபை நோக்கி மா.கம்யூ கட்சியினர் பேரணி - பேரணியை போலீசார் தடுத்ததால் சாலைமறியல்
சென்னையில் சட்டசபை நோக்கி பேரணியாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
9 March 2020 4:44 AM GMT
குடியுரிமை சட்ட திருத்தம் - மக்கள் மனநிலை என்ன?
சிஏஏ தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
8 March 2020 7:18 PM GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பெண்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
8 March 2020 3:35 PM GMT
(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - பிரேமலதா விஜயகாந்த்
(08/03/2020) கேள்விக்கென்ன பதில் - 2021-ல் தொங்கு சட்டமன்றம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
7 March 2020 5:01 PM GMT
(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்
(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்
3 March 2020 5:23 PM GMT
(03/03/2020) ஆயுத எழுத்து : என்.பி.ஆர் விவகாரம் : அதிமுகவுடன் மோதுகிறதா பாஜக..?
சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // பிரபாகரன், சாமானியர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
2 March 2020 7:30 PM GMT
எச்.ராஜா பேச்சு: "அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...?" - கே.எஸ்.அழகிரி கேள்வி
சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
1 March 2020 3:09 PM GMT
"சிஏஏ - கவலைகள் கண்டன குரலாக மாறும்" - வைகோ பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து, பல நாடுகளில் எழுந்துள்ள கவலைகள் கண்டன குரலாக மாறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 March 2020 2:18 AM GMT
"மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்" - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்
மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
1 March 2020 2:05 AM GMT
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.