நீங்கள் தேடியது "caa protest mdmk vaiko"

சிஏஏ - கவலைகள் கண்டன குரலாக மாறும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
1 March 2020 11:49 PM IST

"சிஏஏ - கவலைகள் கண்டன குரலாக மாறும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து, பல நாடுகளில் எழுந்துள்ள கவலைகள் கண்டன குரலாக மாறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.