நீங்கள் தேடியது "Building For Physically Challenged Persons"

மாற்று திறனாளிகளுக்கு ஏதுவாக கட்டடம்- உயர் நீதிமன்றம் உத்தரவு
5 July 2021 6:47 PM IST

"மாற்று திறனாளிகளுக்கு ஏதுவாக கட்டடம்"- உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல், அரசு கட்டடங்களை கட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.