நீங்கள் தேடியது "Brick Workers"

சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு - அரசுக்கு அறிவுறுத்தல்
16 July 2021 8:19 PM IST

சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு - அரசுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.