நீங்கள் தேடியது "bond registration"
29 Feb 2020 8:48 AM IST
"பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறை" - தமிழக அரசு உத்தரவு
பத்திர பதிவுக்கு முன்பே நிலத்தின் உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறையை நான்கு தாலுக்காக்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
