நீங்கள் தேடியது "black flag"

பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம் - வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
27 Jan 2019 8:30 AM GMT

பிரதமர் வருகைக்கு எதிராக போராட்டம் - வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி...
27 Jan 2019 8:23 AM GMT

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி...

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ
18 Jan 2019 12:42 PM GMT

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

தமிழகத்திற்கு மோடி வந்தால் கருப்பு கொடி காட்டப்படும் - வைகோ
9 Jan 2019 12:25 PM GMT

"தமிழகத்திற்கு மோடி வந்தால் கருப்பு கொடி காட்டப்படும்" - வைகோ

"தோற்க போகிற மோடி அரசு வஞ்சகம் செய்யும்..."

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது இழிவான செயல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
7 Jan 2019 2:46 AM GMT

"பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது இழிவான செயல்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது இழிவான செயல் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்

வைகோவின் கருப்பு துண்டு தமிழகத்தில் செல்லாது - தமிழிசை
4 Jan 2019 6:51 PM GMT

வைகோவின் கருப்பு துண்டு தமிழகத்தில் செல்லாது - தமிழிசை

பிரதமர் நரேந்திரமோடி மதுரை வரும் போது, கருப்புக்கொடி காட்டுவோம் என வைகோ அறிவித்திருப்பதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ
4 Jan 2019 6:36 PM GMT

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ

வருகிற 27 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

புனிதசவேரியார் ஆலய தேர் திருவிழா - தலித் பகுதிக்குள் தேரை வரவிடாமல் புறக்கணிப்பதாக புகார்
2 Dec 2018 10:36 PM GMT

புனிதசவேரியார் ஆலய தேர் திருவிழா - தலித் பகுதிக்குள் தேரை வரவிடாமல் புறக்கணிப்பதாக புகார்

தலீத் மக்கள் தங்களது வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம் - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி
4 July 2018 2:57 AM GMT

"ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம்" - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
1 July 2018 3:31 PM GMT

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

ஆளுநர் மீது கவனத்தை திருப்புவது ஏன்..? ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
1 July 2018 5:41 AM GMT

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு

தமிழகத்தில் ஆளுநர் அடுத்த சுற்றுப்பயண ஆய்வை தொடர்ந்தால், தாமே கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி
30 Jun 2018 1:20 PM GMT

"ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது" - கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி

ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.