நீங்கள் தேடியது "Bike Accident"

இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - அரசு ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
5 Feb 2020 12:53 PM GMT

இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி விபத்து - அரசு ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

சேலம் அம்மாபேட்டை அருகே ஹரி, தவமணி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பலி
5 Jan 2020 9:16 PM GMT

இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பலி

ஒசூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எதிரெதிரே வந்து மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள் : சினிமாவை மிஞ்சும் பயங்கர சம்பவம்
27 Dec 2019 1:47 PM GMT

எதிரெதிரே வந்து மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள் : சினிமாவை மிஞ்சும் பயங்கர சம்பவம்

ஒசூர் அருகே அதிவேகமாக எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது.

முதல்வரின் பாதுகாப்புக்கு செல்ல இருந்த காவலர் உயிரிழப்பு
11 Nov 2019 11:36 AM GMT

முதல்வரின் பாதுகாப்புக்கு செல்ல இருந்த காவலர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு செல்ல இருந்த காவலர் உயிரிழந்தார்.