நீங்கள் தேடியது "Bigg Boss Kavin Mother"

சீட்டுக் கம்பெனி நடத்தி பணம் மோசடி : 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
30 Aug 2019 1:57 AM GMT

சீட்டுக் கம்பெனி நடத்தி பணம் மோசடி : 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில், சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடியில் ஈடுபட்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.