நீங்கள் தேடியது "Bay of Bengal"
17 Dec 2018 8:11 AM GMT
பெய்ட்டி புயலால் தமிழகத்துக்கு மழையில்லை - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2018 7:40 AM GMT
'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3 Dec 2018 11:07 AM GMT
"வரலாறு பாடத்தில் தேசிய தலைவர்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன.
22 Nov 2018 8:53 AM GMT
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Sep 2018 6:25 AM GMT
வங்கக்கடலில் புயல் சின்னம் : தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகை, கடலுார் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
6 Sep 2018 11:17 AM GMT
துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வடமேற்கு வங்க கடலில், மேற்கு வங்கத்தின் Digha என்ற இடத்திலிருந்து, சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புயல் தூர முன்னறிவிப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது
12 July 2018 11:10 AM GMT
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும், ஈரப்பதத்தின் காரணமாக பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.