நீங்கள் தேடியது "astrologer"

ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா
8 Jan 2021 2:21 PM GMT

ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா

ஜோதிடரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.

ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி
9 Dec 2019 11:18 AM GMT

ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி

பொன்னேரி அருகே ஜோசியர் அறிவுரையின் படி புதையலுக்காக, ஐஸ் வியாபாரி ஒருவர், வீட்டிற்குள் 20அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகநாத சுவாமி கோயில் ராகு பெயர்ச்சி விழா : லட்சார்ச்சனை ஏற்பாடுகள் தீவிரம்
14 Jan 2019 2:29 AM GMT

நாகநாத சுவாமி கோயில் ராகு பெயர்ச்சி விழா : லட்சார்ச்சனை ஏற்பாடுகள் தீவிரம்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

கிளி ஜோசியர் கொலை வழக்கு - சரணடைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்
27 Dec 2018 1:10 PM GMT

கிளி ஜோசியர் கொலை வழக்கு - சரணடைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர் குமரன் சாலையில் பட்டப்பகலில் கடந்த 24ஆம் தேதிகிளி ஜோசியர் ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை - கொலையாளி ரகுவின் உருவப்படம் வெளியீடு
24 Dec 2018 4:07 PM GMT

பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை - கொலையாளி ரகுவின் உருவப்படம் வெளியீடு

திருப்பூரில், பட்டப்பகலில், கிளி ஜோசியர் ரமேஷ் என்ற குமார், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.