நீங்கள் தேடியது "Anna University Exam DMK MKStalin"

தொழில்நுட்பக் கோளாறால் மாணவர்கள் அச்சம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
22 Sep 2020 2:47 AM GMT

"தொழில்நுட்பக் கோளாறால் மாணவர்கள் அச்சம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகம் இணையவழியாக நடத்திய முன்மாதிரித் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் மாணவர்களிடையே அச்சமும், பதற்றமும் உருவாகி இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.