நீங்கள் தேடியது "and"

விடுதிகளுக்கு அரசு புதிய கட்டுப்பாடு விதிப்பு : கால அவகாசம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை
11 Dec 2018 11:19 AM GMT

விடுதிகளுக்கு அரசு புதிய கட்டுப்பாடு விதிப்பு : கால அவகாசம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை

அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்காத நிலையில் ஜனவரி 1 முதல் விடுதிகளை மூடும் சூழல் ஏற்படும் என சென்னை விடுதி உரிமையாளர்கள் நலசங்க செயலாளர் மனோகரன் எச்சரித்துள்ளார்.

வைகை அணையின் நீர்மட்டம் சரிவு : பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்
9 Dec 2018 8:03 AM GMT

வைகை அணையின் நீர்மட்டம் சரிவு : பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...
9 Dec 2018 7:21 AM GMT

மல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...

'கஜா' புயல் பாதிப்பால் புதுக்கோட்டை பகுதிகளில் மலர் சாகுபடி முடங்கிய நிலையில், சந்தைக்கு வரும் வெளியூர் பூக்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது

விவசாயி வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் மாரடைப்பால் சகோதரி உயிரிழப்பு
9 Dec 2018 12:52 AM GMT

விவசாயி வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் மாரடைப்பால் சகோதரி உயிரிழப்பு

மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்
6 Dec 2018 11:25 AM GMT

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளை தி.மு.க.தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...
5 Dec 2018 7:38 AM GMT

சான்றிதழ் விவகாரம் - அண்ணா பல்கலை.அதிரடி உத்தரவு...

பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் வைத்திருக்க கூடாது என அண்ணா பல்கலை. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ரஜினி, கமலின் அரசியல் வருகை - ஷங்கர் கருத்து
30 Nov 2018 12:43 PM GMT

ரஜினி, கமலின் அரசியல் வருகை - ஷங்கர் கருத்து

நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கவனித்துக் கொண்டிருப்பதாக, இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் - முத்தரசன்
30 Nov 2018 12:19 PM GMT

"தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும்" - முத்தரசன்

தமிழக மீனவர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : ஆளுநர், முதல்வருக்கு முருகனின் மனைவி கடிதம்
29 Nov 2018 11:06 AM GMT

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : ஆளுநர், முதல்வருக்கு முருகனின் மனைவி கடிதம்

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என அந்த வழக்கில் கைதாகியுள்ள முருகனின் மனைவி, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விஷ்ணு விஷாலுடன் அமலாபால் திருமணம்?
27 Nov 2018 11:36 AM GMT

விஷ்ணு விஷாலுடன் அமலாபால் திருமணம்?

நடிகை அமலாபால், நடிகர் விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, தகவல் பரவியுள்ளது.

கட்சிப்பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி... முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்...
27 Nov 2018 11:29 AM GMT

கட்சிப்பணியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி... முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கினர்...

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சி பணியின் போது, உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிதியுதவி வழங்கினர்.

மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி - தினகரன் கண்டனம்
27 Nov 2018 10:56 AM GMT

மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி - தினகரன் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.