நீங்கள் தேடியது "anbalagan death"

அன்பழகனின் மறைவு: தமிழக அரசியலுக்கு இழப்பு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிக்கை
7 March 2020 12:45 PM IST

"அன்பழகனின் மறைவு: தமிழக அரசியலுக்கு இழப்பு" - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிக்கை

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அன்பழகன் உடலுக்கு கனிமொழி அஞ்சலி
7 March 2020 12:20 PM IST

அன்பழகன் உடலுக்கு கனிமொழி அஞ்சலி

தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து, க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அன்பழகன் மறைவு - ஸ்டாலின் இரங்கல் கவிதை
7 March 2020 7:08 AM IST

அன்பழகன் மறைவு - ஸ்டாலின் இரங்கல் கவிதை

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.