நீங்கள் தேடியது "america vice president flight clash"

அமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்
23 Sept 2020 3:15 PM IST

அமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.