நீங்கள் தேடியது "ajith kumar valimai movie"

அஜித் பிறந்தநாளில் வலிமை படம் ரிலீஸ்?
16 Dec 2020 11:22 AM IST

அஜித் பிறந்தநாளில் வலிமை படம் ரிலீஸ்?

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.