நீங்கள் தேடியது "aiadmk o.panneerselvam comments on pongal gift"

பொங்கலுக்கு ரூ.2,500 நிதி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
18 Nov 2021 4:29 PM IST

"பொங்கலுக்கு ரூ.2,500 நிதி வழங்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

நிதியுதவி இல்லாத பொங்கல் பரிசை திமுக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.