நீங்கள் தேடியது "AIADMK Mp's"

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா...? -  தம்பிதுரை விளக்கம்...
3 Jan 2019 11:03 AM GMT

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா...? - தம்பிதுரை விளக்கம்...

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
3 Jan 2019 10:42 AM GMT

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருச்சி சிவா விளக்கம்...
3 Jan 2019 5:37 AM GMT

அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருச்சி சிவா விளக்கம்...

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறித்து குறித்து விளக்கம்...

மேகதாதுவில் அணை கட்ட முடியாது - தம்பிதுரை
21 Dec 2018 9:02 PM GMT

மேகதாதுவில் அணை கட்ட முடியாது - தம்பிதுரை

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட வீண்முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி
20 Dec 2018 1:03 PM GMT

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி

விளைநிலத்திற்கு அடியில் உயரழுத்த மின் புதைவடக் கம்பிகளை கொண்டு சென்றால் விவசாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை தமிழகத்திற்கே அதிக பயன் தரும் -  சதானந்த கவுடா
20 Dec 2018 5:55 AM GMT

"மேகதாது அணை தமிழகத்திற்கே அதிக பயன் தரும்" - சதானந்த கவுடா

"நாடாளுமன்றம் முன்பு 27-ம் தேதி ஆர்பாட்டம்"

மேகதாது : டெல்லியில் கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம்
20 Dec 2018 5:09 AM GMT

மேகதாது : டெல்லியில் கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அம் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
20 Dec 2018 4:53 AM GMT

"தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

"எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டோம்"

நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...
13 Dec 2018 10:06 AM GMT

நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்...

மேகதாது அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
12 Dec 2018 9:26 AM GMT

மேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி
6 Dec 2018 7:06 PM GMT

மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் : நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
5 Dec 2018 7:58 PM GMT

மேகதாது விவகாரம் : நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

மேகதாது விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்