நீங்கள் தேடியது "AIADMK Candidate Selection"

(24/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் தீபாவளி - கொண்டாட்டம் யாருக்கு...?
24 Sep 2019 4:13 PM GMT

(24/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் தீபாவளி - கொண்டாட்டம் யாருக்கு...?

(24/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் தீபாவளி - கொண்டாட்டம் யாருக்கு...? - சிறப்பு விருந்தினர்களாக : விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி // ஜவகர் அலி, அதிமுக // சரவணன், திமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க

அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
24 Sep 2019 2:27 PM GMT

அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

2 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைப்பெற்றது.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
24 Sep 2019 1:25 PM GMT

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டி - தமிழ் பேரரசு கட்சி தலைவர் பேட்டி
23 Sep 2019 6:06 PM GMT

"விக்கிரவாண்டி தொகுதியில் போட்டி" - தமிழ் பேரரசு கட்சி தலைவர் பேட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்
23 Sep 2019 6:04 PM GMT

இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்த பிரமுகர்களிடம் அதிமுக உயர்மட்டக்குழு, நேர்காணல் நடத்தியது.

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
23 Sep 2019 6:02 PM GMT

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், துவங்கியது.

இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு
23 Sep 2019 9:45 AM GMT

இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு

இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்பமனு- புதுச்சேரியில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கப்பட்டது

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.... சூடு பிடிக்கும் அரசியல் களம்
22 Sep 2019 3:23 AM GMT

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.... சூடு பிடிக்கும் அரசியல் களம்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் அதிமுகவிற்கு தான் -  அமைச்சர் கடம்பூர் ராஜூ
21 Sep 2019 7:17 PM GMT

"நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் அதிமுகவிற்கு தான்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

"நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் அதிமுகவிற்கு தான்"