நீங்கள் தேடியது "affected"

மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை -  அமைச்சர் உதயகுமார்
20 Nov 2018 5:50 PM GMT

மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே பெரிய தானிய சேமிப்பு கிடங்கு சேதமடைந்துள்ளது...
19 Nov 2018 1:40 PM GMT

ஆசியாவிலேயே பெரிய தானிய சேமிப்பு கிடங்கு சேதமடைந்துள்ளது...

நாகை மாவட்டம், கோவில் பத்து என்ற இடத்தில் விரைவில் திறக்கப்பட இருந்த ஆசியாவின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு, கஜா புயலில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
16 Nov 2018 3:48 PM GMT

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 156 மி.மீ. மழை பதிவு
25 Sep 2018 1:49 PM GMT

பெங்களூருவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 156 மி.மீ. மழை பதிவு

பெங்களூருவில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
14 Sep 2018 9:08 AM GMT

நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்கள் உணவு, குடிநீருடன் வருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்
8 Sep 2018 8:28 AM GMT

கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.

கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி
1 Sep 2018 2:50 AM GMT

கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி

கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.

13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி
28 Aug 2018 12:16 PM GMT

13 மாவட்ட ஆய்வுக் கூட்டத்தை முடித்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை முடித்துள்ளார்.

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா
27 Aug 2018 2:40 PM GMT

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை
27 Aug 2018 10:42 AM GMT

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
24 Aug 2018 5:09 AM GMT

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை

கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரணப்பொருள்  - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
20 Aug 2018 3:27 PM GMT

"கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரணப்பொருள் " - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தேமுதிக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.