நீங்கள் தேடியது "accident in sathyamangalam"

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்
15 Sept 2020 10:29 AM IST

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 பேர், நிச்சயதார்த்த விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.