நீங்கள் தேடியது "12th exam paper answer paper correction"

12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் - மதிப்பெண் குறைத்துவிட்டதாக புலம்பல்
24 July 2020 7:43 PM IST

12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் - மதிப்பெண் குறைத்துவிட்டதாக புலம்பல்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் முக்கிய பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத்தால் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.