கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
x

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு ஜாமின் அளித்த விவகாரம்..

ஜாமின் அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாணவியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய கோரிக்கை..

Next Story

மேலும் செய்திகள்